நினைவிடம்/நினைவகம் பெயர்

டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம்

முகவரி

மெரினா கடற்கரை, சென்னை – 600 005.

மொத்த பரப்பளவு

33,371 சதுர மீட்டர்

கட்டடத்தின் பரப்பளவு

12,752

அரசுடமை ஆக்கப்பட்ட நாள்

24-12-1987

திறக்கப்பட்ட நாள்

24-12-1992

நினைவகத்தைப் பற்றிய குறிப்பு

டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.