பிரதமர் இந்திராகாந்தி வகுத்தளித்த 20 அம்சத் திட்டத்தை நிறைவேற்றி மக்கள் வாழ்க்கையை மேம்பாடடையச் செய்ததில் இந்தியாவிலேயே முதலிடம் வகித்தது, புரட்சித்தலைவரின் தமிழக அரசுதான்! இதற்காகப் புரட்சித்தலைவரை மத்திய அரசு வெகுவாகப் பாராட்டியது.