தொழிலாளிகளுக்கு உதவி
காலணி தைக்கும் தொழிலாளிகள் தங்கள் தொழிலைச் சீரிய முறையில் நடத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.70 இலட்சம் வரை மானியமாக் கொடுக்க உத்தரவிட்டார், புரட்சித் தலைவர்.
1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுக்குள் புரட்சித்தலைவரின் ஆட்சியில் நலிந்த பிரிவினருக்கு ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புக்கள் மட்டும் 36,21,855 ஆகும்.
