புரட்சித் தலைவர் அ.இ.அ.தி.மு.க. வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டினார். செல்வி ஜெயல்லிதாவை அ.இ.அ.தி.மு.க.வில் சேர்த்து அவருக்கு கொள்கைபரப்புச் செயாலாளர் பொறுப்பையும் அளித்தார். அதன் மூலம் தம் அரசியல் வாரிசு ஜெயல்லிதாதான் என்பதையும் கட்சித் தொண்டர்களுக்கு அடையாளம் காட்டினார்.

1983 இல் புரட்சித் தலைவர் அறிமுகப் படுத்திய அரசியல் வாரிசான ஜெயலலிதாவை கட்சியில் ஒரு பிரிவினர் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை!